Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 13-19

பாட்டு 125; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியைத் தூக்கியெறிந்துவிடுங்கள்

(10 நிமி.)

அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியில் தவிப்பவர்களுக்கு அது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் இருக்கும் (சங் 38:3-8; w20.11 பக். 27 பாரா. 12-13)

செய்த தவறைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் இனி யெகோவாவுடைய மனதைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள் (சங் 39:4, 5; w02 11/15 பக். 20 பாரா. 1-2)

ஒருவேளை அதை செய்ய விடாமல் உங்களுடைய குற்றவுணர்ச்சி தடுத்தால் உடனே ஜெபம் செய்யுங்கள் (சங் 39:12; w21.10 பக். 15 பாரா 4)

அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியில் நீங்கள் தவித்துக்கொண்டிருந்தால், செய்த தவறை நினைத்து மனம் திருந்துகிறவர்களை யெகோவா ‘தாராளமாக மன்னிக்கிறார்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.—ஏசா 55:7.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 39:1—எந்த மாதிரி சூழ்நிலைகளில் நம் ‘வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்ள’ வேண்டும்? (w22.09 பக். 13 பாரா 16)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. மரியாதை—பவுல் என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 5 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. மரியாதை—பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 5 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 44

6. சபைத் தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 84; ஜெபம்