நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மே 2016
இப்படிப் பேசலாம்
துண்டுப்பிரதி (T-31) மற்றும் கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி சிற்றேடு போன்றவற்றை ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்று இதில் இருக்கிறது. இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்யும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்
யோபுவின் மூன்று போலி நண்பர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசினாலும் அவர்களுக்காக ஜெபம் செய்யும்படி யோபுவிடம் யெகோவா சொன்னார். விசுவாசத்தோடு கஷ்டங்களை சகித்ததால் யோபுவை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்? (யோபு 38-42)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
JW லைப்ரரியை பயன்படுத்துகிறீர்களா?
JW லைப்ரரி அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது? கூட்டங்களிலும் ஊழியத்திலும் இது உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவாவுடைய ஆசீர்வாதத்தை பெற அவருடைய மகன் இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்
உலக ஆட்சியாளர்கள், இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்களா? யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவான இயேசுவை ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியம்? (2-வது சங்கீதம்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யார் யெகோவாவின் கூடாரத்தில் தங்குவார்?
கடவுளுடைய நண்பர் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும் என்று 15-ஆம் சங்கீதம் சொல்கிறது.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
JW லைப்ரரியை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்
தனியாக படிக்கும்போதும், கூட்டங்களிலும், ஊழியத்திலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
மேசியாவைப் பற்றி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள்
சங்கீதம் 22-ல் மேசியாவைப் பற்றி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது என்பதை யோசித்துப் பாருங்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
தைரியமாக இருக்க யெகோவா உதவி செய்வார்
தாவீதைப் போல தைரியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 27)