மே 16-22
சங்கீதம் 11-18
பாட்டு 106; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யார் யெகோவாவின் கூடாரத்தில் தங்குவார்?”: (10 நிமி.)
சங் 15:1, 2—உதட்டளவில் மட்டுமல்ல இருதயத்திலிருந்து உண்மையை பேச வேண்டும் (w03 8/1 13 ¶18; w91 8/1 28 ¶7)
சங் 15:3—எப்போதும் நல்லதையே பேச வேண்டும் (w91 5/1 25 ¶10-11; w91 8/1 29 ¶2-3; w14 2/15 23 ¶10-11)
சங் 15:4, 5—எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் (w06 5/15 19 ¶4; w91 8/1 30-31)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 11:3—இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? (w06 5/15 18 ¶4; w05 5/15 32 ¶2)
சங் 16:10—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w11 8/15 16 ¶19; w05 5/1 14 ¶9)
11 முதல் 18 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 18:1-19
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம். மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருந்து வசனத்தை வாசியுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம். JW லைப்ரரியிலிருந்து வசனங்களை வாசியுங்கள். அப்போது, வேறு மொழி பேசுபவர் அவருடைய மொழியில் அந்த வசனங்களைப் பார்க்க முடியும்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 100-101 ¶10-11—அவருடைய மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருக்கும் JW லைப்ரரியை பயன்படுத்தி பைபிள் படிப்புக்கு எப்படி தயாரிக்கலாம் என்பதை சொல்லிக்கொடுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 70
“JW லைப்ரரி எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்”—பகுதி 1: (15 நிமி.) முதலில், பின்வரும் வீடியோக்களை ஒவ்வொன்றாக காட்டி அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள்: புக்மார்க் ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி? மற்றும் ‘இதுவரை பார்த்தவை’ ஆப்ஷனை பயன்படுத்துங்கள். பிறகு, கட்டுரையில், முதல் இரண்டு உப தலைப்புகளில் இருக்கும் விஷயங்களை கலந்து பேசுங்கள். தனியாக படிக்கும்போதும் கூட்டங்களிலும் JW லைப்ரரியை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று கேளுங்கள்.
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 26; ஜெபம்