மே 30-ஜூன் 5
சங்கீதம் 26-33
பாட்டு 23; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தைரியமாக இருக்க யெகோவா உதவி செய்வார்”: (10 நிமி.)
சங் 27:1-3—யெகோவா நமக்கு வெளிச்சத்தைப் போல் இருக்கிறார் என்பதை யோசித்துப் பார்த்தால் தைரியமாக இருக்க முடியும் (w12 7/15 22-24 ¶3-6)
சங் 27:4—யெகோவா அவரை வணங்குவதற்காக செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் பயன்படுத்திக்கொண்டால் தைரியமாக இருக்க முடியும் (w12 7/15 24 ¶7)
சங் 27:10—மற்றவர்கள் கைவிட்டாலும் அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்ய யெகோவா தயாராக இருக்கிறார் (w12 7/15 24 ¶9-10)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 26:7—ஒரு அர்த்தத்தில் நாமும் எப்படி தாவீதைப் போல யெகோவாவின் பலிபீடத்தைச் சுற்றி வருகிறோம்? (w06 5/15 19 ¶13)
சங் 16:10—நாம் விவேகமாக நடப்பதற்கு யெகோவா தரும் ஆலோசனைகள் எப்படி உதவி செய்கிறது? (w09-E 6/1 5 ¶3; w08 10/15 4 ¶8)
26 முதல் 33 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 32:1–33:8
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) kt—பைபிள் வசனத்தை மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருந்து வாசியுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) உங்கள் நண்பரிடம், பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லுங்கள். அதற்கு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை JW லைப்ரரியிலிருந்து காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 9—JW லைப்ரரியை பயன்படுத்தி கூட்டங்களுக்கு எப்படி தயாரிக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 130
சபை தேவைகள்: (15 நிமி.) ஒருவேளை, இயர்புக் 2016 (ஆங்கிலம்) பக்கங்கள் 112-113 மற்றும் 135-136-ல் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை கலந்து பேசலாம்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 1 ¶1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 15; ஜெபம்