மே 21-27
மாற்கு 11–12
பாட்டு 29; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மற்ற எல்லாரையும்விட இவள் அதிகமாகப் போட்டாள்”: (10 நிமி.)
மாற் 12:41, 42—ஓர் ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகளை ஆலயத்திலிருந்த காணிக்கைப் பெட்டியில் போடுவதை இயேசு கவனித்தார் (“காணிக்கைப் பெட்டிகளை,” “மிகக் குறைந்த மதிப்புள்ள,” “இரண்டு சிறிய காசுகளை” என்ற மாற் 12:41, 42-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மாற் 12:43—அவள் செய்த தியாகத்தை இயேசு பாராட்டினார், அதைப் பற்றித் தன் சீஷர்களிடம் சொன்னார் (w97 10/15 பக். 16-17 பாரா. 16-17)
மாற் 12:44—அந்த விதவை கொடுத்த காணிக்கை யெகோவாவின் பார்வையில் மிகவும் மதிப்புள்ளதாக இருந்தது (w97 10/15 பக். 17 பாரா 17; w88 10/1 பக். 27 பாரா 7; cl பக். 185 பாரா 15)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மாற் 11:17—ஆலயம், ‘எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக இருக்கும்’ என்று இயேசு ஏன் சொன்னார்? (“எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக” என்ற மாற் 11:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மாற் 11:27, 28—இயேசுவை எதிர்த்தவர்கள், “இதையெல்லாம்” என்று எதைக் குறிப்பிட்டார்கள்? (jy பக். 244 பாரா 7)
மாற்கு 11 முதல் 12 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 12:13-27
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். தன்னுடைய சொந்தக்காரர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டதாக வீட்டுக்காரர் சொல்கிறார்.
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 81
யெகோவாமீதுள்ள விசுவாசம் காரியங்களை நடக்க வைக்கிறது: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 2 பாரா. 13-22
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 27; ஜெபம்