மற்ற எல்லாரையும்விட இவள் அதிகமாகப் போட்டாள்
இந்த வசனங்கள் பின்வரும் பாடங்களை எப்படிக் கற்றுத்தருகிறது?
-
நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா மதிக்கிறார்
-
யெகோவாவின் சேவையில் உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள்
-
இப்போது நீங்கள் செய்வதை, மற்றவர்கள் செய்வதோடு, அல்லது முன்பு நீங்கள் செய்ததோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்
-
வசதியில்லாதவர்கள், தங்களிடம் கொஞ்சம்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, கொடுப்பதற்குத் தயங்கக் கூடாது
வேறு என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?