மே 28–ஜூன் 3
மாற்கு 13–14
பாட்டு 33; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மனித பயம் என்ற கண்ணியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்”: (10 நிமி.)
மாற் 14:29, 31—இயேசுவை விட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமென்று அப்போஸ்தலர்கள் நினைக்கவில்லை
மாற் 14:50—இயேசு கைது செய்யப்பட்டபோது அப்போஸ்தலர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்
மாற் 14:47, 54, 66-72—இயேசுவைப் பாதுகாக்கவும், தூரத்திலிருந்தபடி அவரைப் பின்தொடரவும் பேதுருவுக்குத் தைரியம் இருந்தது. ஆனால் பிற்பாடு, இயேசுவை யாரென்றே தெரியாது என்று மூன்று தடவை சொன்னார் (ia பக். 200 பாரா 14; it-2-E பக். 619 பாரா 6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மாற் 14:51, 52—உள்ளாடையோடு ஓடிப்போன அந்த இளம் மனிதர் யாராக இருந்திருக்கலாம்? (w08 2/15 பக். 30 பாரா 6)
மாற் 14:60-62—தலைமைக் குரு கேட்ட கேள்விக்கு இயேசு ஏன் பதில் சொல்லியிருக்கலாம்? (jy பக். 287 பாரா 5)
மாற்கு 13 முதல் 14 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 14:43-59
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 181-182 பாரா. 17-18.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 2 பாரா. 23-34
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 102; ஜெபம்