கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்
நீங்கள் பள்ளியில் படிக்கிறீர்களா? நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைச் சொல்ல பயமாக இருக்கிறதா? சாட்சி கொடுக்க பயப்படுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் எப்படி ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்’? (1தெ 2:2) நீங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? தைரியமா பேச யெகோவா உதவி செய்வார் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
தைரியத்தை வரவழைத்துக்கொள்ள பைபிளில் இருக்கிற யாருடைய உதாரணம், சோஃபியாவுக்கு உதவியது?
-
எப்படி சாட்சி கொடுக்க வேண்டுமென்று பயிற்சி செய்து பார்த்தது, சோஃபியாவுக்கு எப்படி உதவியது?
-
பள்ளியில் உங்களோடு படிப்பவர்களுக்கு ஏன் சாட்சி கொடுக்க வேண்டும்?
-
பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்கூட, இந்த வீடியோவிலிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?