Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 13-14

மனித பயம் என்ற கண்ணியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

மனித பயம் என்ற கண்ணியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

அப்போஸ்தலர்கள் ஏன் பயத்துக்கு இடம்கொடுத்துவிட்டார்கள்?

14:29, 31

  • அவர்களுக்கு அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இருந்தது. மற்ற அப்போஸ்தலர்களைவிட தான் இயேசுவுக்கு ரொம்ப உண்மையாக இருக்கப்போவதாக பேதுரு நினைத்தார்

14:32, 37-41

  • அவர்கள் விழிப்போடு இருந்து ஜெபம் செய்யவில்லை

மனம் திருந்திய அப்போஸ்தலர்கள், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, மனித பயத்துக்கு இடம்கொடுக்கவில்லை; எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பிரசங்கித்தார்கள். இப்படிச் செய்ய எது அவர்களுக்கு உதவியது?

13:9-13

  • இயேசு கொடுத்த எச்சரிப்புகளை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டார்கள். அதனால், எதிர்ப்பும் துன்புறுத்தலும் வந்தபோது தயாராக இருந்தார்கள்

  • யெகோவாவை நம்பியிருந்தார்கள், ஜெபம் செய்தார்கள்.—அப் 4:24, 29.

எந்தெந்த சூழ்நிலைகளில் நம்முடைய தைரியம் சோதிக்கப்படலாம்?