மே 7-13
மாற்கு 7-8
பாட்டு 5; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வா”: (10 நிமி.)
மாற் 8:34—கிறிஸ்துவைப் பின்பற்ற, நாம் நம்மையே துறக்க வேண்டும் (“அவர் தன்னையே துறந்து” என்ற மாற் 8:34-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; w92 11/1 பக். 17 பாரா 14)
மாற் 8:35-37—யோசிக்க வைக்கிற இரண்டு கேள்விகளை இயேசு கேட்டார்; முக்கியமானவற்றுக்கு முதலிடம் கொடுக்க அவை நமக்கு உதவுகின்றன (w08 10/15 பக். 25-26 பாரா. 3-4)
மாற் 8:38—கிறிஸ்துவைப் பின்பற்ற தைரியம் தேவை (jy பக். 143 பாரா 4)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மாற் 7:5-8—சீஷர்கள் கை கழுவாததைப் பற்றி பரிசேயர்கள் ஏன் குறை சொன்னார்கள்? (w16.08 பக். 30 பாரா. 1-4)
மாற் 7:32-35—காது கேட்காத மனிதனிடம் இயேசு கரிசனையோடு நடந்துகொண்டதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (w00 2/15 பக். 17-18 பாரா. 9-11)
மாற்கு 7 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 7:1-15
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 165-166 பாரா. 6-7.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 59
சபை தேவைகள்: (5 நிமி.)
“கிறிஸ்துவைப் பின்பற்ற உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 1 பாரா. 11-20, பெட்டிகள் பக். 10, 12
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 99; ஜெபம்