உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?

படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்க தங்களை எது தூண்டியது என்று வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்கள் விளக்குகிறார்கள்.

மோனிகா ரிச்சர்ட்ஸன்: ஒரு மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

குழந்தையின் பிறப்பு ஒரு அற்புதமா அல்லது அதற்கு ஒரு வடிவமைப்பாளர் இருந்திருக்க வேண்டுமா என்று அவர் கேட்டார். ஒரு மருத்துவராக தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் என்ன முடிவுக்கு வந்தார்?

ஈரென் ஹோஃப் லரன்சோ : எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையை பற்றி சொல்கிறார்

கால் மூட்டுகள்ல பொருத்தப்படுற செயற்கை கருவிகள பயன்படுத்தி அவங்க செஞ்ச அறுவைசிகிச்சைகள் அவங்களோட பரிணாமத்த பத்திய நம்பிக்கைய மாத்திடுச்சி.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

அறிவியலும் பைபிளும்

உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?

பைபிள் குறிப்பிடும் விஷயங்களைத் தங்களுடைய கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்த உயிரியல் அறிஞர்கள், உயிர் வேதியியல் அறிஞர்கள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்றோர் உயிர் எப்படித் தோன்றியது என்பது பற்றிய தங்கள் கருத்துகளைச் சொல்கிறார்கள்.