Skip to content

ஊதாரி மகன் திருந்துகிறான்

கிறிஸ்தவ வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்காதவர்களோடு ஓர் இளைஞன் பழக ஆரம்பிக்கிறான். அவனுடைய வாழ்க்கைமுறை மோசமாகிறது. அப்போது அவனுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? இளைஞர்கள் இன்று எதிர்ப்படும் ஆபத்துகளை இந்த வீடியோ அழகாகச் சித்தரித்துக்காட்டுகிறது. இதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?