கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்

நியமங்களின் அடிப்படையில் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் கடவுளுடைய வார்த்தையான பைபிள் நமக்கு உதவுகிறது. பைபிள் எந்தளவுக்கு ஞானமான விஷயங்களைச் சொல்கிறது என்பதற்குச் சில உதாரணங்களைப் பாருங்கள்.

எதிர்பார்க்காத இடத்திலிருந்து நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்

நண்பர்கள் வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதான். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், எந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவலாம்?

யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்

கடவுளுக்குச் சேவை செய்ய நீங்கள் பரிபூரண நபராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய சேவையில் நீங்கள் வெற்றிகாண வேண்டுமென அவர் விரும்புகிறார், அதற்காக அவர் உங்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவி செய்வார்.

ஆலோசனையைக் கேட்டு ஞானமுள்ளவர்களாக ஆகுங்கள்

யார் ஆலோசனை கொடுக்கிறார்கள் என்பதற்குக் கவனம் செலுத்தாதீர்கள், என்ன ஆலோசனை கொடுக்கப்படுகிறது என்பதற்கே கவனம் செலுத்துங்கள். கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து வருகிற ஞானமுள்ள வார்த்தைகள் யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்புக்கு அத்தாட்சியாக இருக்கின்றன.