Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்பார்க்காத இடத்திலிருந்து நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்

எதிர்பார்க்காத இடத்திலிருந்து நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்

வேறு இடத்திற்கு மாறியதால், அக்கில் தன்னுடைய நண்பர்களைவிட்டுப் பிரிய வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பார்க்காத இடத்தில் ஒரு புதிய நண்பரைக் கண்டுபிடிக்க தாவீது-யோனத்தான் பற்றிய பைபிள் பதிவு அவனுக்கு உதவியது; எப்படியென்று இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.