Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தானியேல் புத்தகத்துக்கு அறிமுகம்

தானியேல் புத்தகத்துக்கு அறிமுகம்

தானியேல் புத்தகத்திலிருக்கும் தீர்க்கதரிசனம், பாபிலோன் முதல் கடைசிக் காலம் வரையுள்ள உலக வல்லரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றியும், கடைசியில், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய போவதைப் பற்றியும் சிறப்பித்துக் காட்டுகிறது.