லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்
2,000 வருஷங்களுக்கு முன் இயேசு கொடுத்த எச்சரிக்கை இன்று ரொம்ப ரொம்ப முக்கியமாக இருக்கிறது. இயேசு எச்சரித்திருந்த ஆபத்துகளிலிருந்து தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க பிரயனும் குளோரியாவும் எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள்.
லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்—பகுதி 1
கடவுளுக்கு உண்மையாக இருப்பதா அல்லது வசதியான வாழ்க்கையைத் தேடுவதா என்ற போராட்டத்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பம் சிக்கித் தவிக்கிறது.
லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்—பகுதி 2
யெகோவாவை வணங்குவதிலிருந்து எது நம்மை திசைதிருப்பிவிடலாம்? ஆன்மீக விஷயங்களையும் ஒழுக்கநெறிகளையும் நாம் எப்படி விட்டுக்கொடுத்துவிடலாம்?
லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்—பகுதி 3
அவளுடைய கதை நமக்கு ஒரு பாடம் என்று இயேசு சொன்னார். அவளுக்கு ஒரு சோகமான முடிவு வந்தது. அதே முடிவு நமக்கும் வரக் கூடாது.