ஏராளமான சொத்து சுகங்கள் இருந்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமா? என்றென்றும் நிலைத்திருக்கிற உண்மையான சந்தோஷத்தைத் தருவது எது என்று பைபிள் சொல்கிறது. அதைப் பற்றி வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஆனால், காசுபணமும் சொத்துசுகமும் நிலையான சந்தோஷத்தைத் தருமா? அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன?