வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்—வீடியோக்கள்

மற்றவர்களுக்கு முன்பாக வாசிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

படிப்பு 1

பொருத்தமான முன்னுரை

நீங்கள் பேசப்போகும் விஷயத்தை மற்றவர்கள் ஆர்வமாகக் கேட்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

படிப்பு 2

இயல்பாகப் பேசுவது

மற்றவர்கள் பதட்டப்படாமல் கேட்கும் விதத்தில் நீங்கள் எப்படிப் பேசலாம்?

படிப்பு 3

கேள்விகளைப் பயன்படுத்துவது

நியாயங்காட்டிப் பேசுவதற்கும், ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், முக்கியமான குறிப்புகளை வலியுறுத்துவதற்கும் நீங்கள் எப்படிக் கேள்விகளைப் பயன்படுத்தலாம்?

படிப்பு 4

வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது

நீங்கள் வாசிக்கும் பைபிள் வசனங்களிலிருந்து கேட்பவர்கள் அதிக நன்மை அடைய, அவர்களுடைய மனதை நீங்கள் எப்படித் தயார்படுத்தலாம்?

படிப்பு 5

திருத்தமாக வாசிப்பது

எழுத்தில் இருப்பதை அப்படியே சத்தமாக வாசிப்பதற்கு உதவும் சில ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

படிப்பு 6

வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது

ஒரு வசனத்தை நீங்கள் ஏன் வாசிக்கிறீர்கள் என்பதைக் கேட்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

படிப்பு 7

துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது

உள்ளதை உள்ளபடியே சொல்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

படிப்பு 8

உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது

பெரிய போதகரைப் போலவே, நீங்களும் எப்படி உதாரணங்களைத் திறமையாகப் பயன்படுத்தலாம்?

படிப்பு 9

படங்களை அல்லது வீடியோக்களைக் காட்டுவது

மனதில் பதியும் விதத்தில் முக்கியக் குறிப்புகளைக் கற்றுக்கொடுக்க படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

படிப்பு 10

குரல் வேறுபாடு

குறிப்புகளைத் தெளிவாகச் சொல்வதற்கும், கேட்பவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் குரல் வேறுபாடு காட்டுவது எப்படி உதவும்?

படிப்பு 11

ஆர்வத்துடிப்பு

கேட்பவர்களின் மனதைத் தூண்டுவதற்கும், அவர்களைச் செயல்பட வைப்பதற்கும் ஆர்வத்துடிப்போடு பேசுவது எப்படி உதவும்?

படிப்பு 12

கனிவும் அனுதாபமும்

உண்மையான கனிவோடும் அனுதாபத்தோடும் எப்படிப் பேசலாம்?

படிப்பு 13

நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது

நடைமுறைப் பயனைப் புரிய வைக்கும் விதத்திலும் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கத் தூண்டும் விதத்திலும் நீங்கள் எப்படிப் பேசலாம்?

படிப்பு 14

முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது

முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவதன் மூலம் கவனம் செலுத்துவதற்கும், புரிந்துகொள்வதற்கும், ஞாபகம் வைப்பதற்கும் கேட்பவர்களுக்கு உதவுங்கள்.

படிப்பு 15

உறுதியாகப் பேசுவது

பேச்சு கொடுக்கும்போதும் ஊழியம் செய்யும்போதும் நாம் எப்படி உறுதியாகப் பேசலாம்?

படிப்பு 16

நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது

கேட்பவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேச உதவும் மூன்று விஷயங்கள் எவை?

படிப்பு 17

புரியும்படி பேசுவது

கேட்பவர்கள் நீங்கள் சொல்லும் விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

படிப்பு 18

கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது

கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டவும், அவர்களுக்குப் பிரயோஜனமான விஷயங்களைக் கற்றுக்கொடுக்கவும் நீங்கள் என்ன செய்யலாம்?

படிப்பு 19

இதயத்தைத் தொடுவது

கேட்பவர்கள் சரியானதைச் செய்வதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ள நீங்கள் எப்படி உதவலாம்?

படிப்பு 20

பொருத்தமான முடிவுரை

சபையில் அல்லது ஊழியத்தில் பேசும்போது உங்களுடைய முடிவுரை எப்படி இருக்க வேண்டும்?

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

புத்தகங்கள், சிறு புத்தகங்கள்

வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்

மற்றவர்கள்முன் வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள இந்தப் பிரசுரம் உங்களுக்கு உதவி செய்யும். பேசும் கலையையும் கற்பிக்கும் கலையையும் வளர்த்துக்கொள்வதற்குக்கூட இது உதவி செய்யும்.